Hydro Electric Power Unit for School project no 1.

Hydro Electric Power Unit for School project no 1.

2021-11-26T08:52:25+00:00November 26th, 2021|Water Energy|



இது ஒரு முயற்சி. பிள்ளைகளுக்கு பாடசாலை தேவைகளுக்காக தயாரிக்கப்படும் பொருட்களை, உபகரணங்களை அவை தயாரிக்கும் போது காணொளியாக்கி இங்கு தரப்படுகிறது. இது பார்வையாளராக இருக்கும் உங்களுக்கு இவ்வாறான தேவை வரும்போது பயனுள்ளதாக இருக்கும். எனவே காணொளியை முழுவதும் பாருங்கள் அதோட நின்றுவிடாம channel ஐ subscribe பண்ணுங்க பிடிச்சிருந்தா like பண்ணுங்க comment பண்ணுங்க share பண்ணுங்க …….. நன்றி

source